Close Menu
    What's Hot

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 manikkam tagore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

    2024ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்,  விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  மாணிக்கம் தாகூர்,  அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இதனையடுத்து மாணிக்கம் தாகூரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், மாணிக்கம் தாகூர் தேர்தல் வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில், விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் கூறப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரியும், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரியும், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும் மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என மாணிக்கம் தாகூர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 9 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி
    Next Article “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி
    Editor TN Talks

    Related Posts

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    July 19, 2026

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    July 19, 2026

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    மாறும் மாஞ்சோலை… எஸ்டேட் அடையாளங்கள் அழிப்பு; மீண்டும் காடாகும் மலைப்பகுதி!

    CM விஜய் அலுவலக டேபிளில் கிறிஸ்து சிலுவை.. இதுதான் உங்க மதசார்பின்மை அரசா..?? பரபரப்பு விவாதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.