’விஜய்யுடன் நான் பேசவில்லை’… ’தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்’… ஓபிஎஸ் பேட்டி…By Editor TN TalksJuly 31, 20250 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு…