மூல வைகை ஆற்றில் நீர்வரத்து – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!By Editor TN TalksMay 28, 20250 தேனி மாவட்டம், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு…