மானாமதுரை – ராமேஸ்வரம் இடையேயான ரயில் சேவை… பகுதியளவு ரத்து…By Editor TN TalksAugust 1, 20250 மானாமதுரை-ராமேஸ்வரம் இடையேயான ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகளை எளிதாக்குவதற்காக ரெயில் சேவைகளின் முறையில்…