‘நகைச்சுவை உணர்வால் தனி இடத்தை உருவாக்கியவர்’ – ரோபோ சங்கர் மறைவிற்கு விஜய் இரங்கல்By Editor TN TalksSeptember 19, 20250 நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் என்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு தவெக…