2025

தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்கிறது. அறிவிப்பு வெளியாகி, திமுகவுக்கு எதிரான இரண்டாம் அணியை உருவாக்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது.…