H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு கடுமையான சோதனை நடத்த உத்தரவு!. டிரம்ப் அதிரடி!By Editor web3December 4, 20250 H-1B விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக அளவில் ஆட்களை நியமிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு…