திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு… தவெக உறுப்பினர் கைது…By Editor TN TalksOctober 3, 20250 சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு செய்த புகாரில், தவெக உறுப்பினரான ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம்…