மேற்கு வங்க அரசு நிர்வாகத்தில் பெங்காலி மொழி கட்டாயம்.. செப். 1ம் தேதி முதல் அமல்..!!By editor5July 20, 20260 மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, மாநில அரசின் அனைத்து நிர்வாகப் பணிகளிலும் தாய்மொழியான பெங்காலியை கட்டாயமாக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 1, 2026 முதல்…