ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன்By Editor TN TalksNovember 21, 20250 அவெஞ்சர்ஸ் திரைப்பட கதா படத்தில் பிளாக் பேந்தர் என்று சொன்னாலே ஒருவரது முகம் தான் நம் அனைவருக்கும் நினைவில் வரும். அது மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன்…