தோழி விடுதி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!By Editor TN TalksMay 20, 20250 தோழி விடுதி கட்டடங்களை தொடங்கி வைப்பதோடு, புதிய தோழி விடுதி கட்டிடங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்,…