செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் குடிநீர் விநியோகம்.. ரூ.66 கோடியிலான திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்By Editor TN TalksSeptember 20, 20250 செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ரூ.66.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் கூடுதலாக 265மி.லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். செம்பரம்பாக்கம் குடிநீர்…