chennai – cheyyaru

சென்னையை செய்யாறு சிப்காட் தொழில்தடப் பகுதியுடன் இணைக்கத் திட்டமிடப்பட்ட 43 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழி நெடுஞ்சாலைத் திட்டத்துக்கான டெண்டர், நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு…