சென்னையில் வெடித்த வன்முறை – தடியடி நடத்திய போலீசாரால் பரபரப்புBy Editor TN TalksSeptember 3, 20250 திருவள்ளூரில் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே கலேபரமானது. சென்னை துறைமுகம்,…