court order on plastic usage

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த புருஷோத்தமன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள்…