‘நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், ஏன் இந்த நிலைமை’?. மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம்!By Editor web3December 10, 20250 இண்டிகோ விமான நெருக்கடியால் மற்ற விமான நிறுவனங்கள் 40,000 ரூபாய் வரை கட்டணத்தை எவ்வாறு உயர்த்த அனுமதிக்கப்பட்டன என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.…