ரஷ்ய மக்களுக்கு கட்டணமில்லா விசா சேவையை அறிவித்த பிரதமர் மோடி !!!By Editor web2December 5, 20250 இந்திய மற்றும் ரஷ்ய நட்புணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புதின் புதுடெல்லிக்கு வந்து இருக்கிறார். பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சுற்றுப்பயணத்தில் கையெழுத்தாகும்…