வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை!. தமிழகத்தில் உச்சநீதிமன்றக் கிளை!. சீமான் அதிரடி!By Editor web3March 19, 20260 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். அதில், தமிழர்களுக்கு முன்னுரிமை தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த…