முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ரயில் பயணம்: வேலூரில் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார்!By Editor TN TalksJune 25, 20250 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சீரடி அதிவேக விரைவு ரயிலில் வேலூர் காட்பாடிக்கு…