ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு – இனி முழுநேர அரசியல்வாதியாக திரையுலகை விட்டு விலகும் விஜய்!”By Editor TN TalksJune 3, 20250 தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று மிகுந்த ஆனந்தமாக முடிந்தது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார், இசையை அனிருத் அமைத்துள்ளார்.…