நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டம்: கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!By Editor TN TalksJune 27, 20250 வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்…