மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; ஆஸியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!By Editor TN TalksNovember 8, 20250 ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான ஐந்தாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்த டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்…