மகப்பேறு விடுப்பு இனி தகுதிகாண் பருவத்தில் கணக்கில் கொள்ளப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு!By Editor TN TalksMay 30, 20250 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு பெண் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு…