இப்போ தான் கட்சிக்கு வந்தாரு…அதுக்குள்ள முக்கிய பொறுப்பு தந்த ஸ்டாலின்By Editor TN TalksSeptember 26, 20250 அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜுவுக்கு திமுக செய்தி தொடர்பாளர் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முக்கிய பொறுப்புகளிலும், பேச்சாளராகவும் இருந்த மருது…