பள்ளி அருகே கனரக வாகனங்களுக்கு தடை… போக்குவரத்து போலீசாருக்கு புதிய கட்டுப்பாடுகள்!By Editor TN TalksJune 19, 20250 சமீபத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சென்னை காவல் ஆணையர் அருண் அவர்கள் போக்குவரத்து போலீசாருக்குப் புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளார்.…