People protest

கோவை மாநகர எல்லையில் அமைந்துள்ள சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர், தார் சாலை,…