ஓரங்கப்பட்ட ஐ.பி குடும்பம்? திண்டுக்கல்லில் கோஷ்டி பூசல் வெடிப்பு – தேர்தல் பணியில் ‘ரூட்டு தல’ மிஸ்ஸிங்!By Editor TN TalksJune 10, 20250 திமுகவில் ஆயிரம் சாமிகள் இருந்தாலும் பெரியசாமி எனக்கு முக்கியமான சாமி, சிங்கத்தை வீழ்த்திய யானை பெரியசாமி என்றெல்லாம் கருணாநிதியால் பாராட்டு பெற்ற ஐ.பெரியசாமி இன்று திமுகவில் ஓரங்கட்டப்படுகிறாரோ…