பழனி மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு… தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு..By Editor TN TalksJune 12, 20250 திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த புருஷோத்தமன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள்…