PMK internal issues

என் மூச்சுக்காற்று அடங்கும்வரை அன்புமணிக்கு தலைவர் பதவி கிடையாது என்று பாமக தலைவர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். நாள்தோறும் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து வரும் பாமக தலைவர்…