முறைகேடுகளில் ஈடுபட்ட ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் – கோவை ஆணையர் சரவண சுந்தர் நடவடிக்கை !!!By Editor TN TalksJune 6, 20250 கோவையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஐந்து காவலர்களை பணியிட நீக்கம் செய்து காவல் ஆணையர் சரவண சுந்தர் நடவடிக்கை எடுத்தார். கோவை மாநகரில் பணியாற்றும் காவல் துறையினர்…