puzhal#water#release

 நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து அதி​கரிப்​பால் புழல் ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீர் திறக்​கப்​பட்​டுள்​ளது; பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி​யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…