புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரிநீர் திறப்புBy Editor TN TalksNovember 8, 20250 நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது; பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…