வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா… ஒரு முறை இந்த மாதிரி ப்ரை பண்ணி பாருங்க..சுவை அசத்தலா இருக்கும்!By Editor TN TalksMay 25, 20250 உருளைக்கிழங்குன்னா சின்னக் குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். பொரியலா செஞ்சாலும் சரி, குழம்புல போட்டாலும் சரி, ஒரு புடி புடிச்சிருவாங்க. சிக்கனை வெச்சு…