ஆசியாவையே உலுக்கிய சென்யார், டிட்வா புயல்கள்!. 1,000க்கும் மேற்பட்டோர் பலி!. பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த அவலம்!.By Editor TN TalksDecember 1, 20250 சென்யார் மற்றும் டிட்வா புயல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை…