மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான ‘அன்புச்சோலை’ திட்டம் – முதல்வர் திருச்சியில் நாளை தொடங்கிவைக்கிறார்By Editor TN TalksNovember 9, 20250 புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 அன்று ரூ.767 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்…