இன்ஸ்டா, பேஸ்புக்கின் இம்சை அரசர்கள்… உண்மையான இன்புளுயென்சர்கள் யார் தெரியுமா…?By Editor TN TalksJune 25, 20250 திரும்பிய பக்கமெல்லாம் “ஏங்க கூமாப்பட்டி வாங்க” என்ற கூப்பாடு கேட்டுக் கொண்டிருக்க, கோவாவை விட இன்று இளைஞர்களின் சுற்றுலாத் தல மவுசைப் பெற்றுவிட்டது விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாப்பட்டி…