மதுபான மனமகிழ் மன்றம் குறித்து புகார் வந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் .. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு…By Editor TN TalksJune 14, 20250 புதுக்கோட்டையைச் சேர்ந்த சபீக்யாசிர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், “புதுக்கோட்டை பாப்புலர் மர ஆலை அருகே அமைந்துள்ள ரெட்போர்ட் மனமகிழ் (மதுபான) மன்றம் செயல்பட தடை விதித்து உத்தரவிடக்…