சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்ட விமானம்… இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பதற்றம்…By Editor TN TalksAugust 6, 20250 சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட…