ஈரோட்டில் திட்டமிட்டபடி தவெக மாநாடு!. தடை ஏதும் இல்லை!. செங்கோட்டையன் பேட்டி!By Editor web3December 12, 20250 ஈரோட்டில் வரும் 18ம் தேதி தவெக மாநாடு நடத்த தடை ஏதும் இல்லை என்றும் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம்…