கொள்கை இல்லா கூட்டம் என விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் ஸ்டாலின்By Editor TN TalksSeptember 13, 20250 கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து கும்மாளம் போடும் இயக்கமல்ல திமுக என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அரசியலில் இறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி…