ugc notice

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக, நாடு முழுவதும் உள்ள 89 கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு IIT-கள், மூன்று…