vattatchiyar

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலக நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ள ஒரு அறிவிப்புப் பலகை, அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. “தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள்…