vegetables

விளைச்சல் இல்லாததால், தமிழகத்திற்கான காய்கறி வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கர்நாடகா…