Close Menu
    What's Hot

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பிரச்சாரத்திற்கு ரூ.1,00,000 கட்டணம்.. தவெகவுக்கு உத்தரவு போட்ட அறநிலையத்துறை.. உடனே விஜய் செய்த சம்பவம்..!!
    அரசியல்

    பிரச்சாரத்திற்கு ரூ.1,00,000 கட்டணம்.. தவெகவுக்கு உத்தரவு போட்ட அறநிலையத்துறை.. உடனே விஜய் செய்த சம்பவம்..!!

    Editor web3By Editor web3December 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    15477720 vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேச இருக்கிறார்.

    கோவில் நிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தவெக. சார்பில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த டிசம்பர் 12ஆம் தேதி, கோவிலின் செயல் அலுவலர் தனலட்சுமி, கோவில் நிலத்தில் தவெக உட்பட எந்த அரசியல் கட்சிகளுக்கும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் துறைக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இதனால், குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதில் சில நாட்கள் இழுபறி நீடித்தது.

    இந்த இழுபறி நிலைக்கு மத்தியில், விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தில் தவெக பொதுக்கூட்டம் நடத்த இறுதியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் தனலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறுகையில், “விஜய் பிரச்சாரம் செய்ய வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் பிரச்சாரம் செய்ய அனுமதி கட்டணமாக ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். அந்தக் கட்டணத்தை அவர்கள் செலுத்திவிட்டார்கள். மேலும், கூட்டம் முடிந்ததும் கோவில் இடத்தை முழுமையாகச் சுத்தம் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்” என்று அவர் கூறினார். இதையடுத்து, தவெக-வின் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாட்டு மக்களிடம் சோனியா மன்னிப்பு கோர வேண்டும்… பாஜக வலியுறுத்தல்
    Next Article பாஜகவுடன் கூட்டணியா?. முடிவை அறிவித்தார் டிடிவி தினகரன்!.
    Editor web3
    • Website

    Related Posts

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026

    SIR பணிகளுக்குப் பின் புதிய பட்டியல்!. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உயர்வு!.

    February 23, 2026

    திமுக கூட்டணி கல்லாப்பெட்டி கூட்டணி; காமெடி அதிமுகவுக்கு இடமில்லை!. விஜய் விமர்சனம்! 

    February 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.