Close Menu
    What's Hot

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»டெல்லி வரை பேசும் கரூர் சம்பவம் – அண்ணாமலையின் திட்டம்
    அரசியல்

    டெல்லி வரை பேசும் கரூர் சம்பவம் – அண்ணாமலையின் திட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksOctober 4, 2025Updated:October 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251004 WA0106
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற தவெக கட்சியின் மக்கள் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் இருந்து மத்திய அரசு அனுப்பி வைத்த அமைச்சர்கள், எம்பிகள் அடங்கிய குழு, விசாரணை மேற்கொண்டனர். இதேநேரம் தமிழக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணையும் தீவிரமடைந்து வருகிறது.

    இந்த சூழலில் கோவையில் இருந்து டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் ஐந்து மாநில பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ள நிலையில் அதில் அண்ணாமலையும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், ஓபிஎஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

    மேலும் கரூரில் நடைபெற்ற தவெகவின் பிரச்சார அசம்பாவிதம் குறித்து டெல்லியிலேயே அமித்ஷா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் உள்ளிட்டோரை சந்தித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    amitsha Annamalai Karur TVK tvk vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் புலனாய்வு விசாரணையில் இரு பெண் அதிகாரிகள்
    Next Article கரூர் செல்லும் தவெக தலைவர் விஜய்! – பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை நாட முடிவு…
    Editor TN Talks

    Related Posts

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    April 6, 2026

    அமெரிக்கா – ஈரான் இடையே 45 நாள் போர்நிறுத்தம்?. பேச்சுவார்த்தை தீவிரம்!

    April 6, 2026

    இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை; அமைதியாக இருக்கமாட்டோம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    அமெரிக்கா – ஈரான் இடையே 45 நாள் போர்நிறுத்தம்?. பேச்சுவார்த்தை தீவிரம்!

    இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை; அமைதியாக இருக்கமாட்டோம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.