Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கோவை தி.மு.கவில் சலசலப்பு.. மாவட்ட செயலாளருக்கு எதிராக போர்க்கொடி…
    அரசியல்

    கோவை தி.மு.கவில் சலசலப்பு.. மாவட்ட செயலாளருக்கு எதிராக போர்க்கொடி…

    Editor TN TalksBy Editor TN TalksJune 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 19 134152
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை வடக்கு மாவட்ட தி.மு.கவில் அதிருப்தியாளர்கள் ஒன்றிணைந்து கூட்டம் போட தயாராகி வருகின்றனர். கோவை தெலுங்குபளையம் S.J மண்டபம் பின்புறம் உள்ள இடத்தில் வரும் 22-ந் தேதி இந்த கூட்டம் நடக்கவுள்ளது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவியை நீக்க கோரி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்ப உள்ளதாம்.

    தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் உள்ள அதிருப்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், முன்னாள் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகளை சந்தித்து கூட்டத்திற்கு முறைப்படி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

    அதிருப்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுகவை மீட்க வருகை தந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம். என்று வாசகத்துடன் திமுக நிர்வாகிகளின் அலைபேசி எண்ணுடன்
    தொண்டாமுத்தூர் தொகுதி திமுக கழக முன்னோடிகள் குழுவில் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் உள்ள தி.மு.க முகநூல் பக்கம், வாட்ஸ்-அப் குரூப்புகளில் இந்த செய்தி பரவி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனு கொடுத்தா குப்பைத்தொட்டிக்குதான் போகுது… அமைச்சர் முன்பாக ஆவேசமாக பேசிய பெண்…
    Next Article அவதூறு கார்ட்டூன் விவகாரம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீது போலீசில் புகார்
    Editor TN Talks

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.