Close Menu
    What's Hot

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»காங்கிரஸை சீண்டிய விஜய பிரபாகரன்
    அரசியல்

    காங்கிரஸை சீண்டிய விஜய பிரபாகரன்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay vijaya prabhakaran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காங்கிரஸ் கூட்டணியை விஜய் பேச வேண்டாம் என்று தேமுதிக பிரபாகரன் பேசி இருப்பதால் அவர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    கடலூரி நடந்த தேமுதிக மாநாடு 2.0 மேடையில் வார்த்தைக்கு நாகரீகமற்ற முறையில் பேசிய தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், ஜனநாயகன் பிரச்சனையை பயன்படுத்தி தவெக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க பார்ப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதில், கடைசியாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் பிரச்சனை போயிட்டு இருக்கு. விஜய் அண்ணனுக்கு ஒரு சின்ன அட்வைஸ். ஏனென்றால் அரசியலில் நான் மூத்தவன் என்று நீங்களே சொல்லி இருக்கீங்க. இன்று காங்கிரஸ் கட்சி அவங்க பேரம் பேசுவதற்காகவும், கூட்டணிக்காகவும் உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க. அவங்க போடுற தூண்டிலில் நீங்க விழுந்துடாதீங்க. அவங்களை நம்பிடாதீங்க. நீங்க நல்லா வரனும். உங்க படம் சினிமாவோட வச்சிக்காங்க. உங்களுக்கு சப்போர்ட் செய்வதாக சொல்லி உங்க கூட கூட்டணி வந்து பேரம் பேசி எதுவும் செய்ய மாட்டாங்க. என்னோட சின்ன அட்வைஸ் இது” என்று சொல்லியுள்ளார்.

    மேடையில் ”ஈன பயலுங்க..யாருடா நீங்க”ன்னு அநாகரீகமாக பேசிய விஜய பிரபாகரன் காங்கிரஸ் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்பதே காங்கிரஸ் கட்சியினரின் கேள்வியாக உள்ளது. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானை போல் திடீரென மேடை ஏறிய விஜய பிரபாகரன், காலங்காலமாக நாட்டையே ஆண்ட ஒரு தேசிய கட்சியை இப்படி கூச்சமின்றி பேசுவது அவரது அரசியல் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் எச்சரிக்கப்படுகிறது.

    இன்னும் அரசியலில் பக்குவமும், அனுபவமும் விஜய பிரபாகரனுக்கு வேண்டும் என்பதே காங்கிரஸ் தலைமைகளின் அட்வைஸாகவும் உள்ளது.

    cuddalore dmdk maanadu 2.0 jananayagan TVK Vijay தேமுதிக விஜய பிரபாகரன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்களை பார்த்தா தலைவரா தெரியலையா? – வருத்தப்பட்ட விஜயபிரபாகரன்
    Next Article குளிர்கால ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதம் உளுந்து சூப்!. நன்மைகள் இதோ!.
    Editor TN Talks

    Related Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்!. தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை!

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    Trending Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    April 4, 2026

    பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்!. தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.