Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»நீங்கள் இல்லாமல் வருங்காலம் இல்லை..! பரிந்துரைகளை வழங்குங்கள்..! தவெகவின் வெளியிட்டுள்ள புதிய இணையதளம்…!
    அரசியல்

    நீங்கள் இல்லாமல் வருங்காலம் இல்லை..! பரிந்துரைகளை வழங்குங்கள்..! தவெகவின் வெளியிட்டுள்ள புதிய இணையதளம்…!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் அறிக்கைக்காக மக்களின் பரிந்துரைகளை கேட்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்துள்ளது.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றது. குறிப்பாக முதல் முறையாக களம்காண இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பலப்படுத்துவதிலும், தொண்டர்களை இணைப்பதிலும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

    கூட்டணிக்காக விசிக, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி என பல கட்சிகளுடனும் மறைமுகமாகவும், நேரடியாக சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு எனக் கூறி பிற கட்சி நிர்வாகிகளுக்கு வலை வீசி வருகிறது தவெக.

    அதிமுக இரண்டு கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ள நிலையில், தங்களது தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் பரிந்துரைகளை கேட்க முடிவெடுத்துள்ளது தவெக. இது குறித்து தவெக வெளியிட்டுள்ள செய்தியில், ” தமிழ்நாட்டின் வருங்காலம் நீங்கள் இல்லாமல் இல்லை, மக்கள் தலைவரின் ஆட்சி உங்களுக்கானது மட்டுமல்ல, உங்களுடைய பரிந்துரைகளாலும் ஆனது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கைக்காக உங்களது பரிந்துரைகளை வழங்கும் இணையதளம் இன்று ( 5.02.2026 ) வெளியாகிறது. அதில் மக்கள் தங்களது பரிந்துரைகளை வழங்கலாம்” என தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டு… நாடாளுமன்றமே நிமிரந்து அமர்ந்தது..! கமலை பாராட்டிய வைரமுத்து…
    Next Article பிரதமர் ஒப்புக்கொண்டாரா?. ரஷ்ய எண்ணெய் குறித்த டிரம்பின் கூற்று நிராகரிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.