Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தவெக வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
    அரசியல்

    தவெக வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 4, 2025Updated:December 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சார் விவகாரம் தொடர்பாக விஜய்யின் தவெக கட்சி தொடர்ந்த வழக்கில், மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சிறப்பு வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வாக்காளர் விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்டு வருகின்றன. இதில் பிஎல்ஓ-க்களாக அரசு ஊழியர்கள் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கில், கடும் வேலை நெருக்கடி காரணமாக பிஎல்ஓக்களாக பணிபுரிய விரும்பாதோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 32வது பிரிவின்கீழ் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில், சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கை தவறு என மக்கள் மனதில் கருத்துகளை திணிக்கும் முயற்சியில் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, பிறகு உத்தரவுகளை வெளியிட்டது. அப்போது, பிஎல்ஓக்களாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளோரின் பணி சுமையை குறைக்கும் வகையிலும், அப்பணிக்கு கூடுதல் ஊழியர்களை தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசுகள் அளிக்க வேண்டும். பணிச்சுமையென கருதி ஊழியர்கள் யாரேனும் பிஎல்ஓ பணிக்கு வர விரும்பாத பட்சத்தில், அந்த பணிக்கு வேறு ஊழியர்களை அமர்த்துவது குறித்து மாநில அரசும், சம்பந்தப்பட்ட துறையும் ஆலோசிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகட்டாயப் படிப்பு பட்டம் அல்லது டிகிரி தேவையில்லை – ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து !!!!
    Next Article இன்றும், நாளையும் எங்கெங்கு கனமழை? வானிலை மையம் கணிப்பு
    Editor TN Talks

    Related Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.