அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், எந்நேரமும் விஜய்யின் தவெகவில் இணையக்கூடும் எனவும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக்கூடும் எனவும் தகவல் வெளிவந்தபடி இருந்தது.

இந்நிலையில், சென்னைக்கு இன்று காலை வந்த அவர், தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்எல்ஏ பதவி விலகலுக்கான ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version